new-delhi 2021-22 நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 ஆக குறைப்பு! நமது நிருபர் ஜூன் 4, 2022 தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான(இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது.